தம் பக்க தவறுகளை, குற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனோ பக்குவம் இமாம்களுக்குத் தேவை.
நிருவாகிகளால்/ஊர் மக்களால் இமாம்களின் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது உண்மையிலேயே அது தவறு என்று தெரிந்தும் விதண்டாவாதமாக நடக்க ஒருபோதும் முயற்சிக்க கூடாது.
முடியுமான அளவு அவைகளை திருத்திக் கொண்டு தமது பணியை சரிவர செய்ய இமாம்கள் முன்வர வேண்டும்.
SRI LANKA IMAMS FORUM